ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

அம்மா

அம்மா

பெற்று வளர்த்துப பாராட்டி சீராட்டிச்
சுற்றமும் நீயாக உற்றவளே - ஏதும்
கற்றாலும் கனகமழை பெற்றாலும்
நற்றவமே உந்தன் வழி

கருத்துகள் இல்லை: